sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

பக்தி வெற்றி தரும்

/

பக்தி வெற்றி தரும்

பக்தி வெற்றி தரும்

பக்தி வெற்றி தரும்


ADDED : செப் 20, 2013 10:09 AM

Google News

ADDED : செப் 20, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வம் எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறது. அதைப் பெறும் விதத்தில் உங்கள் மனதைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.

* பூச்சியால், நோய்நொடியால் மனிதனுக்கு இறப்பு நேர்வதில்லை. மனதில் எழும் கவலையும், பயமும் அவனுக்கு அழிவை உண்டாக்குகின்றன.

* விதியின் முடிவு எப்படி இருந்தாலும், உண்மையான தெய்வபக்தியால் அதை வெல்ல முடியும். இந்த உலகின் தலைவரான கடவுளை பக்தியால் வசப்படுத்த முடியும்.

* தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றி என்றென்றும் நிலைத்து நிற்கும்.

* தெய்வபக்தி ஒருவரிடம் உண்மையாக இருந்தால், உதவி செய்யும் குணம் இருக்கும். உதவும் மனப்பான்மை இல்லாத இடத்தில், பக்தி வெறும் வேஷமாகவே இருக்கும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us